Map Graph

திருமங்கலம் மெற்றோ நிலையம்

திருமங்கலம் மெற்றோ நிலையம் என்பது சென்னை மெட்ரோ ரயில் பாதை 2இல் உள்ள ஒரு மெற்றோ நிலையம் ஆகும். இது அண்ணாநகர் வழியாக சென்னை மெற்றோவின் இரண்டாம் வழித்தடத்தில் வரும் நிலத்தடி நிலையமாகும். ஒரு காலத்தில் பழைய திருமங்கலம் கிராமம் இருந்த பகுதிகளுக்கும், தற்போது திருமங்கலம் மேம்பாலம் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கின்றது.

Read article